சூளைமேட்டில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடிகள் 3 பேர் கைது: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை சூளைமேட்டில் கங்கையம்மன் கோயில் திருவிழாவில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடிகள் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் தினேஷ், ஆல்பர்ட் மற்றும் ராஜேஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.


Tags : In the kiln, knives, rowdy, 3 people, arrested, police, investigation
× RELATED வாலிபர்களை வெட்டி வழிப்பறி செய்த 3 பேர் கைது