மும்மொழி கொள்கைக்கு புதுச்சேரி அரசு ஆதரவு?

புதுச்சேரி: தமிழ் உள்பட மும்மொழி கொள்கையை கடைபிடிக்க புதுச்சேரி அரசு ஆதரவு என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு மும்மொழி கொள்கையை கடைபிடிக்க கோரி புதுச்சேரி பேரவையில் தீர்மானம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.


Tags : Puducherry ,government, trilingual ,policy?
× RELATED புதுச்சேரி பழைய பேருந்து நிலையம்...