இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: இந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Tags : Interview with the Minister of Education and Education, Sengottaiyan
× RELATED பள்ளிக் கல்வியில் மீண்டும் 3 இயக்குநர்கள் அதிரடி மாற்றம்