புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறப்பு பேரவைக் கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறப்பு பேரவைக் கூட்டம் தொடங்கியது. நீர் மேலாண்மைக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டு தீர்மானம் நிறைவேற்ற சிறப்புபேரவை கூட்டம் நடக்கிறது.

Tags : Puducherry, Assembly and Special Convention
× RELATED புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு...