தேனி அருகே அதிமுக பிரமுகர் எரித்து கொலை: போலீஸ் விசாரணை

தேனி: தேனி மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் எரித்து கொலை செய்யப்பட்டார். ஆண்டிபட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சதீஸ் ரங்கநாதபுரம் அருகே எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED விழுப்புரம் நகராட்சியில் டெண்டரில்...