தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்குத் தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது....அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்குத் தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சென்னை ராயபுரம் அரசு பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழாவில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 16 வகையான பொருட்கள் வழங்கப்படுகிறன்றன. மேலும் அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை வைத்து மாணவர்கள் அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


× RELATED 20 வருஷமா முப்படைகளுக்குள்ள ஒற்றுமை...