மதுரை அருகே கர்ப்பிணியை வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம்.... இருவர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் கர்ப்பிணி அம்சத் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2-வது கணவருடன் வாழ்ந்து வந்த அம்சத்தை கொலை செய்ததாக முதல் கணவர் வடிவேல் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Two arrested,killing pregnant woman, Madurai
× RELATED சென்னை பாரிமுனையில் தலைமைக் காவலரை கொல்ல முயன்ற இருவர் கைது