கோவை அருகே போட்டோ ஸ்டுடியோ அதிபர் வீட்டில் 100 சவரன் கொள்ளை

கோவை : கோவை வெள்ளக்கிணறு பகுதியில் போட்டோ ஸ்டுடியோ அதிபர் ரமேஷ் குமார் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1.50 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பாலக்காடுவுக்கு போட்டோ ஸ்டுடியோ அதிபர் ரமேஷ் குமார் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: