மழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் மக்கள் ஈடுபட வேண்டும்... அமைச்சர் வேண்டுகோள்

சென்னை: மழைநீர் சேமிப்பை ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ மட்டும் செய்து முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். மழைநீரை சேமிக்கும் மகத்தான பணியில் மக்கள் ஈடுபட வேண்டும். இனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்போம் என உறுதி கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : People, get involved , saving ,rain water
× RELATED தூத்துக்குடியில் மழை ஓய்ந்தும்...