×

தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது....வைகோ பேட்டி

சென்னை: தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது என்று சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். அணுக்கழிவுகளை கொட்டுவதன் மூலம் 100 அணு குண்டுகள் வெடிக்கும் அளவுக்கு ஆபத்து ஏற்படும். மேலும் எல்லா துறைகளிலும் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி எடுத்து வருகிறது மத்திய அரசு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Tamil Nadu ,faces ,Vaiko
× RELATED தமிழ்நாட்டில் கருத்துரிமை...