அமித்ஷாவை இன்று டெல்லியில் சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.


Tags : O. Panneerselvam, Amit Shah , Delhi
× RELATED அனல் பறக்கும் டெல்லி சட்டப்பேரவை...