மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

சென்னை: மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட வடதமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை நகர் மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


× RELATED சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில்...