காவிரியில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழகம் வந்தது

பிலிகுண்டு: காவிரியாற்றில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 8300 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4800 கனஅடி, கபினி அணையிலிருந்து 3500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Karnataka , water , Tamil Nadu ,
× RELATED கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு...