கோவை கிங்சுக்கு 151 ரன் இலக்கு

திண்டுக்கல்: காஞ்சி வீரன்ஸ் அணியுடனான டிஎன்பிஎல் டி0 போட்டியில், கோவை கிங்ஸ் அணிக்கு 151 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற கோவை கிங்ஸ் முதலில் பந்துவீசியது. காஞ்சி வீரன்ஸ் 0 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன் குவித்தது. லோகேஷ்வர் அதிகபட்சமாக 51 ரன் விளாசினார். கேப்டன் அபராஜித் 9, சஞ்சய் யாதவ் 31,        பிரான்சிஸ் ரோகின்ஸ் 5 ரன் எடுத்தனர். கோவை பந்துவீச்சில் மணிகண்டன் 3, நடராஜன் , விக்னேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 0 ஓவரில் 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது.

Advertising
Advertising

Related Stories: