துளித்துளியாய்.....

* வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர், விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்படவில்லை.
* மும்பையில் நடந்த தேர்வுக் குழு கூட்டத்தில், சிறப்பு அழைப்பின் பேரில் கேப்டன் விராத் கோஹ்லியும் கலந்து கொண்டார்.
* கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத நட்சத்திர ஸ்பின்னர் ஆர்.அஷ்வின், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் களமிறங்க உள்ளார்.

Tags : Drooling
× RELATED நீர்நிலைகளில் மூழ்கி ஏற்படும்...