மோடி அரசின் கீழ் நாடு மாற்றம் அடைந்துள்ளது ஜே.பி.நட்டா பேச்சு

மும்பை: மகாராஷ்டிரா மாநில பாஜ செயற்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது:நல்ல நாட்கள் வரும், நாட்டில் மாற்றம் ஏற்படும் என்பவைதான் கடந்த 014ல் பாஜ.வின் தேர்தல் பிரசார கோஷமாக இருந்தன. அதன்படியே இப்போது நல்ல நாட்கள் வந்துவிட்டன. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜ சொல்கிறது என்றால், ஊழல் இல்லாத ஒரு நாட்டை அது விரும்புகிறது என்றுதான் அர்த்தம். கடந்த 014 மற்றும் 019ம் ஆண்டு தேர்தல்களில் நரேந்திர மோடிக்கு வெற்றி கிடைத்ததன் மூலம் வாக்கு வங்கி மற்றும் சாதி அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: