இந்தோனேஷிய ஓபன் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் : பி.வி.சிந்து தோல்வி

இந்தோனேஷியா: இந்தோனேஷிய ஓபன் மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைத்துள்ளார். சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்திலுள்ள பி.வி.சிந்துவை 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி தோற்கடித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: