டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு

மும்பை : டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியில் கோஹ்லி, ரஹானே, மயங்க் அகர்வால், ராகுல், புஜாரா,ஹனுமா விஹாரி, ரோஹித் ஷர்மா, ரிஷப பந்த், சாஹா, ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர்


× RELATED தமிழ்நாடு கிரிக்கெட் அணி பயிற்சியாளராக டி.வாசு நியமனம்