இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் புதுவை பல்கலைக்கழகம் முன்னேற்றம்.

புதுச்சேரி: இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 11-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்த இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனப் பட்டியலில் 69 புள்ளிகளுடன் 67-வது இடத்தில் உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுட்லுக் மற்றும் ஐகேர் நிறுவனங்கள் இணைந்து 2019-ம்  ஆண்டுக்கான இந்திய பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

Related Stories: