மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

மும்பை : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள  இந்திய அணியை  பிசிசிஐ அறிவித்துள்ளது.    மேலும் இந்திய அணிகளுக்கு எதிரான ஒருநாள், டி.20, டெஸ்ட்  போட்டிகளில் விராட் கோஹ்லி கேப்டனாக நீடிப்பார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது . தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தோனி சேர்க்கப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : BCCI, announces, West Indies, team, for series, against, India
× RELATED மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான...