முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு: சோனியாகாந்தி உருக்கம்

டெல்லி: முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு என சோனியாகாந்தி கருத்து தெரிவித்துள்ளார். தனது மூத்த சகோதரியாகவும் நண்பராகவும் இருந்து பெரும் ஆதரவு அளித்து வந்தவர் ஷீலா தீட்சித் என்று சோனிகாந்தி உருக்கம் தெரிவித்துள்ளார். ஷீலா தீட்சித்தை தம்மால் ஒருபோதும் மறக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

Related Stories: