கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க மற்றொரு எம்எல்ஏ முடிவு

பெங்களூரு:  முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க மற்றொரு எம்.எல்.ஏ. முடிவு செய்துள்ளார். குமாரசாமியை ஆதரித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. என். மகேஷ் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரவின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு புறக்கணிப்பதாக எம்.எல்.ஏ. மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: