புதிய கல்விக்கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்து சரியானவை: கே.எஸ்.ரவிக்குமார் வரவேற்பு

சென்னை: புதிய கல்விக்கொள்கை பற்றி நடிகர் சூர்யா வெளியிட்ட கருத்துக்கு திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வரவேற்பு அளித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்துக்கள் சரியானவை என்று சென்னையில் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: