பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 3 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகியுள்ளனர். மாவட்ட தலைமை மருத்துவமனையில் பயங்கிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.


Tags : Pakistan, suicide, attack, 3 people, casualties
× RELATED கேரளா மாநிலம் இடுக்கி அருகே ஜீப்...