சேலத்தில் அரிவாளால் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பு: போலீசார் அலட்சியம்

சேலம்: சேலத்தில் துணி கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டும் வீடியோ விளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நங்கவள்ளியில் கம்யூனிஸ்ட் பிரமுகரான வேலுதங்கமணியை மர்மநபர்கள் ஐந்து நாட்களுக்கு முன் அரிவாளால் வெட்டினார்கள். வீடியோவில் அரிவாளால் வெட்டியவர்கள் அடையாளம் தெரிந்தும் குற்றவாளிகளை போலீஸ் இதுவரை கைது செய்யபடவில்லை.

× RELATED அம்பத்தூர் ஏரியின் உபரிநீர்...