×

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 18-வது நினைவு தினம்: விக்ரம் பிரபு மலர் தூவி மரியாதை

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 18-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags : Actor Tilak, Shivaji Ganesan, 18th Memorial Day, Vikram Prabhu, Flower Sprinkler, Hon.
× RELATED கர்நாடகாவில் ஒரே நாளில் 25,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி