×

பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று சொல்வது தவறான தகவல்: ஆர்.கே. செல்வமணி

சென்னை: அடுத்த ஆண்டு இயக்குநர் சங்க பொன்விழா நடைபெற உள்ள நிலையில், பாரதிராஜா தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம் என ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று சொல்வது தவறான தகவல் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார். அனைத்து உறுப்பினர்களுக்கும் தகவல் தரப்பட்டு, அதன்  பின்னரே அவர் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.

Tags : Bharathiraja, frank, misinformation, R.K. Selvamani
× RELATED கோவிட் மருத்துவ சிறப்பு அவசர ஊர்தி...