சிக்னல் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சிக்னல் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. சிக்னல் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. சிக்னல் கோளாறை சீர் செய்யும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories: