சென்னையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஆர்.கே.செல்வமணி, வித்யாசாகர் ஆகியோர் இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இயக்குநர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து பாரதிராஜா விலகிய நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. இயக்குநர்கள் சங்கத் துணை தலைவர் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ரவிமரியா, வேல்முருகன் போட்டியிடுகின்றன.

Related Stories: