×

சொல்லிட்டாங்க...

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகார ஆட்சித் தலைவராக மோடி செயல் படுகிறார். - தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ்.அழகிரி

தமிழை தூக்கி தலையில் வைத்துக்கொண்டு ஆடக்கூடிய ஒரு பிரதமர் இருப்பாரானால் அவர் நரேந்திர மோடி மட்டும்தான். - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் என எதிலும் எங்கும் இந்தி திணப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கவிச்சிங்கம் அர்த்த நாரீச வர்மாவின் பணிகளுக்கும் சேவைகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்காமல் இனியும் புறக்கணிக்கக் கூடாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்



Tags : Hitler, Mussolini
× RELATED தனியார் உயர்கல்வி நிறுவனங்கள்...