பெங்களுருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை கர்நாடக காங். எம்எல்ஏக்கள் கூட்டம்

டெல்லி: பெங்களுருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை கர்நாடக காங். எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. கர்நாடக பேரவையில் நாளை மறுநாள் வாக்கெடுப்பு நடைபெறுவதாக கூறப்படும் நிலையில் கூட்டம் நடக்கிறது.

Advertising
Advertising

Related Stories: