×

டெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அஞ்சலி

டெல்லி: டெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரில் அஞ்சலி செலுத்தினார்.  81 வயதான ஷீலா தீட்சித் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Tags : Sheila Dixit, Rajnath Singh, Anjali
× RELATED நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த...