சவுக்கார்பேட்டையில் கடையில் வைத்து விற்பனை செய்து வந்த 625 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சவுக்கார்பேட்டையில் கடையில் வைத்து விற்பனை செய்து வந்த 625 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சதீஷ்குமார், ஷாம்தார் சுக்லா, சந்தீப்குமார் பாண்டே ஆகியோரிடம் விசாரணை; தப்பி ஓடிய ஆட்டோ ஓட்டுநர் ஜானியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: