டெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

டெல்லி: டெல்லியில் காலமான முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடலுக்கு பிரதமர் நரேந்திரமோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.  81 வயதான ஷீலா தீட்சித் உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

Related Stories: