×

சந்திராயன் 2 திட்டம் பற்றி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

சென்னை: சந்திராயன் 2 திட்டம் பற்றி மயில்சாமி அண்ணாதுரை விளக்கம் அளித்துள்ளார். நிலவின் தென் துருவப் பகுதியை சந்திராயன் 2 ஆராயும் என தெரிவித்துள்ளார்.


Tags : Chandrayaan 2, Mayilsamy Annadurai, Illustration
× RELATED முல்லைப் பெரியாறு அணை வழக்கு...