×

தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.1,276 கோடி செலவு அதிகரித்துள்ளது: சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்

சென்னை: தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.1,276 கோடி செலவு அதிகரித்துள்ளது என சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழகத்தில் 134 திட்டங்கள் குறிப்பிட்ட தேதிக்குள் நிறைவடையாமல் உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu Report
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்