டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்

டெல்லி: டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்சித் காலமானார். இவரின் தற்போதைய வயது 81 ஆகும். இவர் டெல்லி முதல்வராக 3 முறை பதவி வகித்தவர். உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

Advertising
Advertising

Related Stories: