அணை பாதுகாப்பு மசோதா தமிழக்திற்கு ஏற்புடையது அல்ல: கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பதில்

சென்னை: அணை பாதுகாப்பு மசோதா தமிழக்திற்கு ஏற்புடையது அல்ல மசோதாவை திரும்ப பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம். அணைகள் பாதுகாப்பு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு முதலமைச்சர் பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

Related Stories: