புனே- சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 9 மாணவர்கள் உயிரிழப்பு

புனே: மராட்டிய மாநிலம் புனே- சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர். லாரியும் மாணவர்கள் சென்ற கார் நேருக்கு நேர் மோதியதில் 9 மாணவர்களும் உயிரிழந்தனர்.

Advertising
Advertising

Related Stories: