பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி - மெயின் அருவியில் தடை நீட்டிப்பு

தென்காசி: பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மெயின் அருவியில் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: