காமன்வெல்த் டிடி: இந்தியாவுக்கு 2 தங்கம்

ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் தொடரின் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. மகளிர் குழு பைனலில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா 3-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஆண்கள் பிரிவு இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்திய இந்தியா 3-2 என்ற கணக்கில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.

Advertising
Advertising

Related Stories: