×

கர்நாடக சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோரி காங்கிரஸ், ம.ஜனதா தள உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து குரல் எழுப்பியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Tags : Karnataka, BJP, Majatha, Congress, Karnataka Politics, MLAs, Supreme Court, Karnataka Governor
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...