அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடக்கம்

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க எக்ஸ்பிரஸ் சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் 2.75 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: