தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் திறப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் ராமசாமி படையாச்சியாரின் மகன் டாக்டர் ராமதாசுக்கு நினைவு பரிசை முதல்வர் வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: