×

கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நம்பிக்கை தீர்மானத்தின் மீது மேலும் பல உறுப்பினர்கள் பேச வேண்டியிருப்பதால் திங்கள் கிழமைக்கு ஒத்திவைக்குமாறு சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. 


Tags : Karnataka, BJP, Majatha, Congress, Karnataka Politics, MLAs, Supreme Court, Karnataka Governor
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...