காவல் துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: காவல் துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதை தொடர்ந்து காவல் துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதல்வர் காவல்துறையினருக்கு எண்ணற்ற திட்டங்களை தெரிவித்தார். மேலும் காவல்துறையினருக்கான காப்பீட்டு தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். மேலும் இதை தொடர்ந்து காவல்துறையினரின் மீதான மானியக் கோரிக்கையின் போது விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர் காவல் துறையினரின் குறைகளை போக்கும் வகையில் காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் அது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் பேரவையில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் காவல் துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை ஆணையம் அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: