×

மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வை எதிர்ப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வை எதிர்ப்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மருத்துவ படிப்புக்கு பிறகு தேசிய வெளியேறுதல் தேர்வு மசோதா குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் பதில் தெரிவித்த அவர், மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் விட்டு கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.


Tags : Next election, AIADMK Government, Legislative Assembly, Minister Vijayabaskar
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு