சேலத்தில் மருத்துவக்கழிவுகளை அகற்றாத தனியார் மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம்

சேலம்: சேலத்தில் மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாத தனியார் மருத்துவமனைக்கு ரூ.ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கந்தம்பட்டியில் உள்ள சிசு மருத்துவமனைக்கு அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: