×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து, ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.3,369க்கும், சவரன் ரூ.26,952க்கும் விற்பனையாகிறது. அதேபோல், சென்னையில் சில்லறையில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.44.50க்கு விற்பனையாகிறது.


Tags : Chennai, gold price, silver
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு