×

அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக நான் கூறவில்லை: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துவிட்டதாக  நான் கூறவில்லை என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், என்னுடைய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அதிமுக-பாஜக உறவு என்பது மத்திய மாநில அரசு உறவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் விளக்கமளித்துள்ளார். வேலூர் தொகுதி தேர்தலிலும் அதிமுக-பாஜக இணநை்து பணியாற்றும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Prime Minister, BJP, Coalition and Minister, OS Maniyan
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...